ஊட்டுக்கு ஊடு திண்ண.. ஊருக்கு ஊர் சாவடி.. பட்டணத்துல சத்திரம். கொங்க தேசத்துல, நம்ப ஊர் வழியா பயணம் போறவங்க கூட கஷ்ட பட கூடாதுன்னு கட்டி வச்சதுதான் திண்ண, சாவடி, சத்திரம் எல்லாம். ஊர் சாவடில யாராவது வெளியூர்க்காரன் இருக்கானா னு பார்த்து, அவனுக்கும் சோறு போட்டுட்டு தான் குடியானவங்க சாப்புடுவாங்க. தன்னோட எல்லைல ஒருத்தனும் பசியோட தூங்கக்கூடாதுன்னு நெனைக்கற புண்ணியவான் தான் குடியானவன். வயிற்றுக்கு சோறு கேட்கும் பிச்சைக்காரன் முதல் நாட்டை ஆளும் பட்டக்காரன் வரை அனைவருக்கும் வரிசையாகப் படியளக்கும் பரமசிவன், கொழுமுனை பிடித்து உழுதுண்டு வாழும் காராள வம்ச குடியானவன். ஏர் எழுபது.
All Time Best
-
கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...
-
சட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
நம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...
-
தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...
Popular Posts
-
கங்கா குலம் - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் அறுபது கூட்டங்களில் ஒன்றான வெண்டுவன் கூட்ட வரலாறு. கூட்ட வரலாறு முதலாம் இராசராசன் (98...
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...
-
குலத்தொழில் என்பது பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தெய்வம் போன்றது என்றால் மிகையல்ல. பல நூறு தலைமுறைகளாக அவன் வம்சத்துக்கு சோறு போட்டது. அவ...
Popular Posts This week
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
1.குலதெய்வம் 2.குல மாடு (நாட்டு மாடுகள்) 3.குல குருக்கள் 4.குலதர்மம் (மாடுகளும்/விவசாய பூமியும்) 5.குலப்பெண்கள் 6.குல மரபுகள் - நி...
-
சமீப காலமாக எங்கு பார்த்தாலும் வெள்ளாள கவுண்டர்கள் – வேட்டுவ கவுண்டர்கள் விரோதித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னென்னவோ காரணம் சொல்கிறார்கள்...
-
--தீபாவளி என்பது நரகாசுரனுக்கு நாம் கொடுக்கும் திதி. பூமாதேவியின் மைந்தனான நரகாசுரன் தான் இறக்கும் தருவாயில் பூமியில் பிறக்கும் மக்க...
-
கங்கா குலம் - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் அறுபது கூட்டங்களில் ஒன்றான வெண்டுவன் கூட்ட வரலாறு. கூட்ட வரலாறு முதலாம் இராசராசன் (98...
Designed By Blogger Templates