All Time Best
-
கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...
-
சட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
நம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...
-
தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...
Popular Posts
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
கங்கா குலம் - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் அறுபது கூட்டங்களில் ஒன்றான வெண்டுவன் கூட்ட வரலாறு. கூட்ட வரலாறு முதலாம் இராசராசன் (98...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...
-
தாலி என்னும் வார்த்தை தாள-தாழ என்னும் சொல்லிலிருந்து வந்தது. தாளம் என்றால் பனை. (தாளவாடி - பனைமரங்கள் அதிகம் உள்ள பகுதி; திருப்...
Popular Posts This week
-
கங்கா குலம் - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் அறுபது கூட்டங்களில் ஒன்றான வெண்டுவன் கூட்ட வரலாறு. கூட்ட வரலாறு முதலாம் இராசராசன் (98...
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
ஸ்ரீ முக்கண்ணீஸ்வரர்-முத்துமரகதவல்லியம்மன் ஆலய தகவல்கள் நாட்டார்களுக்கு தங்கள் நாட்டில் எத்தனை சிவாலயங்கள் இருந்தாலும் தங்கள் குலம் தழ...
-
பல தேசங்களாக பாரதம் பிரிந்திருந்தாலும் சில விஷயங்கள் பாரதத்தின் அனைத்து தேசங்களிலும் பொதுவாக பின்பற்றப்பட்டு அவை அணைத்து தேசங்களையும் இணை...
-
சமீப காலமாக எங்கு பார்த்தாலும் வெள்ளாள கவுண்டர்கள் – வேட்டுவ கவுண்டர்கள் விரோதித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னென்னவோ காரணம் சொல்கிறார்கள்...
Designed By Blogger Templates
This comment has been removed by the author.
ReplyDeleteஅக்காலத்தில் மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை விளையாடும் பழக்கம் தென்னகத்தில் இருந்தது. மூன்று / ஐந்து எண்ணிக்கையில் கல்லை மேலே தூக்கிப்போட்டுப் பிடித்து ஆடும்போது இடையிடையே இலக்கிய நயத்துடன் பாடல்களைப் பாடி கேள்வி/ பதில் கேட்டு விளையாடுவார்களாம்.
ReplyDeleteஇதுபோன்ற அம்மானை வகையைச் சேர்ந்த கதைப்பாடல்களை இளங்கோ அடிகள், மாணிக்கவாசகர், என் பலரும் இயற்றினார்கள். எங்கள் ஊரில் வித்துவான் வேலம்பாளையம் ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள் இயற்றிய ஒரு சிறிய நூல் திரட்டு 'திருக்கண்ணப்பரம்மானை' என் கண்ணில் பட்டது. இவர் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவராக இருந்தார். படத்திலுள்ள நூலை இயற்றி அச்சிட்டபோது அவருக்கு வயது 24.
பஞ்ச மரபு, சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை, உதயணன் கதை, சிவகிரி வேலாயுதசாமி ஊஞ்சல், சித்தர் மடல், மேழி விளக்கம், பரத சங்கிருகம், என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்தும், கல்வெட்டு/ செப்பேடு ஆவணங்களிலிருந்தும் பிரதி எடுத்து நல்ல முறையில் பதிப்பித்தார். உ.வே.சா அவர்களுக்குக் கிடைக்காத சில சுவடிகள் இவரிடம் வந்ததாம். பஞ்சமரபு என்ற இசைநூலைத் தொகுத்தளித்ததால் 1975ல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய விருதைப் பெற்றார்.
பிற்பாடு ஓய்வு பெறும்வரை எங்கள் ஊர் SSV சங்கர வித்யாசாலா பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். திருப்பாண்டிக் கொடுமுடி தலபுராணம் தொகுத்தளித்தார். கவுண்டர்வாள் என் தாத்தாவின் நண்பர், என் தந்தையின் தமிழாசிரியர். நேரம் கிடைக்கும்போது அவருடைய நூல்களைத் தேடிப்பிடித்து வாசித்து வருகிறேன். An author lives for generations through his works என்பது உண்மையே!
கொடுமுடி சந்திரசேகர்!!
அக்காலத்தில் மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை விளையாடும் பழக்கம் தென்னகத்தில் இருந்தது.மூன்று / ஐந்து எண்ணிக்கையில் கல்லை மேலே தூக்கிப்போட்டுப் பிடித்து ஆடும்போது இடையிடையே இலக்கிய நயத்துடன் பாடல்களைப் பாடி கேள்வி/ பதில் கேட்டு விளையாடுவார்களாம்.
ReplyDeleteஇதுபோன்ற அம்மானை வகையைச் சேர்ந்த கதைப்பாடல்களை இளங்கோ அடிகள், மாணிக்கவாசகர்,என பலரும் இயற்றினார்கள்.
எங்கள் ஊரில் வித்துவான் வேலம்பாளையம் ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள் இயற்றிய ஒரு சிறிய நூல் திரட்டு 'திருக்கண்ணப்பரம்மானை' என் கண்ணில் பட்டது. இவர் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவராக இருந்தார். படத்திலுள்ள நூலை இயற்றி அச்சிட்டபோது அவருக்கு வயது 24.