Trending

Sunday 27 September 2015

தொடரும் நாடக காதல்-அடக்குமுறை-பிசிஆர் நிரந்தர தீர்வு என்ன??

படத்தில் இருக்கும் நபர் திரு திலீப், சேலத்தில் மேஜராகாத பள்ளி சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட காமவெறியனைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது காவல் நிலையம் முன்பே கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானவர்.



இவர் எதற்கு போய் யாரோ ஒரு பெண்ணுக்காக அடிவாங்க வேண்டும்? இவர் கொட்டியிருக்கும் ரத்தத்திற்கு பதில் சொல்வது யார்?? அந்த பெண்ணுக்கும், திரு.திலீப்புக்கும் நடந்த அக்கிரமம் உங்களுக்கு நடக்க வெகுகாலம் ஆகாது.

ஆத்தூரில் கட்சி பேதமின்றி நம் உறவுகள் ஒன்றுகூடினர். மேலும், நாயுடு, ரெட்டியார், வன்னியர் உட்பட இதர சமூகத்தினரும் சேர்ந்து பிரச்சனையை ஒற்றுமையுடன் எதிர்கொண்டனர்.






சேலத்தில் பட்டப்பகலில், அத்து மீறி, வீடு புகுந்து, கொலை மிரட்டல் விடுத்து, அப்பாவை இழந்த ஆண் துணையற்ற பள்ளி சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்ற காமவெறியனைப் பற்றி எந்த மீடியாவும் வாய் திறக்கவில்லை. இந்த அராஜகத்திற்கு முன் பல மாதங்கள் தொந்தரவு செய்து கடும் மன உளைச்சலைக் கொடுத்துள்ளான். இதுபோல ஒவ்வொரு ஊரிலும் அக்கிரமங்கள் உண்டு; ஆனால் சேலம் போல வெளியே வருவதில்லை. டெல்லி பெண்ணுக்கு ஒரு நியாயம் சேலம் பெண்ணுக்கு ஒரு நியாயமா?? முற்போக்கு, திராவிடம், பெண்ணியம் மீடியாக்கள் எல்லாம் வெளிநாட்டு சக்திகளிடம் கூலி வேலை செய்யும் ஒன்னா நம்பர் அயோக்கியர்கள் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு இல்லை. கோகுல்ராஜ் மரண வழக்கில், மேலதிகாரிகள் அழுத்தத்தால் தான் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று வெட்ட வெளிச்சமாக தெரிந்தும் அதைப் பற்றி பேசவோ அந்த இளைஞர்களை வெளிக்கொண்டு வரவோ யாருமில்லை. குறைந்தபட்சம் ஒவ்வொரு ஊராட்சியிலும் காதல் செய்து பெண்ணை தங்கள் கஸ்டடியில் வைத்துக் கொண்டு, பெண்ணை பெற்றவர்களோடு அனுப்ப காவல் நிலையத்தில் பஞ்சாயத்து, பேரம் பேசும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அதனால் சொத்தை இழந்தவர்கள், வாழ்க்கையை இழந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர் ஏராளம். அதைப் பற்றி சமூக ஆய்வு செய்யவோ பேசவோ யாருமில்லை. லவ் ஜிகாத் பற்றி பேசுபவர்கள் கூட நாடக காதலைப் பற்றி பேசுவதில்லை. இதுதான் மக்களுக்கு இருக்கும் சமூக பாதுகாப்பா?? 


ஆத்தூர் சம்பவம் பற்றி அங்குள்ள மக்கள் தெரிவித்த உண்மைகள்

தினமலர்

தினமணி 

ஆத்தூர் சம்பவம் பரவாயில்லை; பெரிய அளவில் எதிர்ப்பு வந்துள்ளது. ஆனால் இதே நாளில் உடுமலையில் அருந்ததியர் இளைஞர்கள் கொங்கு பெண்களை தொந்தரவு செய்ததை தட்டி கேட்டவர்களை அந்த சமூகத்தை சேர்ந்த ரவுடிக்கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இது வெளியில் கூட வரவில்லை!! இதுபோல பலநூறு சம்பவங்கள்.. கேட்க நாதியற்ற இனம்தானே நாம்??

நீங்கள் விடிய விடிய பாடுபட்டு மூட்டை மூட்டையாக சம்பாதித்து என்ன பலன்? நீங்கள் சார்ந்த சமூகத்துக்கோ, உங்களுக்கோ, உங்கள் பெண்களுக்கோ, உங்கள் சொத்துக்கோ பாதுகாப்பு சட்டரீதியாகவோ, சமூக ரீதியாகவோ உறுதியில்லை! எல்லா அரசியல் கட்சியிலும் நம்மவர்கள் உள்ளனர். ஆனால் பிரயோஜனமென்ன?? பிற சாதிகளுக்கு ஒன்று என்றால் எல்லா சேனலும் கதறி, எல்லா கட்சியும் ஆதரவு கொடுக்க காரணமென்ன?  அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் குழுவாக இருக்கிறார்கள். இந்த குழுக்கள் ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

முதலில் பறையர் என்ற ஜாதியே ஒற்றை ஜாதி கிடையாது. கொங்கப்பரையர், சோழிய பறையர், சங்குப் பறையர் என்று பல பிரிவுகள் உண்டு. தற்போது அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரே அடையாளத்துக்குள் கொண்டுவந்தாகிவிட்டது. அதற்குமேலும் அருந்ததியர், பள்ளர், பறையர் போன்றோர் யாரும் யாரையும் தங்களுக்கு மேலானவர் என்று ஏற்பதில்லை. அதனால் அவர்களுக்குள் சண்டைகள் வந்தாலும் கூட, எஸ்.சி ஜாதியினர் பல சாதிகளாக பிரிந்திருந்தாலும் அரசு வேலையில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள். அவர்கள் ஜாதி பிரச்னை என்றால் சட்டத்தை மீறியும் நடக்கிறார்கள். தலித் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் ஒன்று சேருகிறார்கள். அதனால் அவர்கள் பலம் பெருகுகிறது. அரசு, மீடியா, சட்டம் எல்லாவற்றிலும் நெட்வொர்க்கா செயல்படுறாங்க. அதுபோல, அரசு பணியில் உள்ள தலித் அல்லாத ஜாதியினர் அனைவரும் எந்த ஊரில் வேலை செய்தாலும் அங்குள்ள தலித் அல்லாத ஜாதியினருக்கு சாதகமாக உதவ வேண்டும். (சாதகமாக என்றால் சட்டப்படி நடந்தாலே கூட போதுமானது தான், இன்று தலித் அல்லாத ஜாதிகளை பழிவாங்குவது சட்டத்தை மீறித்தான் செய்கிறார்கள்). தலித் அல்லாத அரசு பணியாளர்கள், சட்ட வல்லுனர்கள், மீடியாவில் வேலை செய்வோர் எல்லாம் நெட்வொர்க் உருவாக்கனும். கவுண்டன் மட்டுமே அரசு வேலைக்கு அனுப்புவோம் என்று நினைத்து வேலை செய்தால் அது கடலில் கரைத்த பெருங்காயமாகவே பயனின்றி முடியும். எல்லா ஜாதியையும் ஒருங்கினைக்காமல் தீர்வில்லை.

படிக்கும் இடத்திலும் பணிபுரியும் இடத்திலும் எங்கே என்றாலும் எந்த ஒரு ஜாதிப் பெண் வேறு ஜாதியில்-மதத்தில் காதலிப்பது தெரிந்தாலும், உடனடியாக அதை தடுத்து அந்த பெண்ணுக்கு நல்வழி கிடைக்க அனைவருமே வேலை செய்யணும்.

குடியானவர்களும் இதுபோல ஒவ்வொரு ஊரிலும் அரசியல் சார்பற்ற குழுக்கள் உருவாக்க வேண்டும். மாநில கட்சியோ, திராவிட கட்சியோ, தேசிய கட்சியோ, கொங்கு கட்சியோ எந்த கட்சியிலும் இருந்துகொள். ஆனால், கவுண்டனுக்கு ஒன்று என்றால் அவசியம் ஒன்றாக நின்று கவுண்டனுக்காக குரல்தர வேண்டும். கவுண்டன் பிரச்சனைக்கு அவரவர் கட்சி தலைமைக்கு நெருக்கடி தர வேண்டும். இல்லாவிட்டால் இந்த குழுவின் மொத்த ஓட்டும் இழக்க வேண்டிவரும் என்ற பயம் உருவாகவேண்டும். இந்த ஊர்க்குழுக்கள் ஒவ்வொன்றும் அக்கம்பக்கத்து ஊர் குழுக்களுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நம்மூர் குடியானவர் பிரச்னைக்கு மட்டுமில்லை; தர்மபுரியில் நம் கவுண்டனுக்கு பிரச்னை என்றால் கோவையில் ஒரு கிராமத்தில் உள்ள கவுண்டன், அவர்கள் தலைமையிடம் கட்சியின் நடவடிக்கை என்ன என்று கேட்க வேண்டும். கண்டன அறிக்கை, ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்த வற்புறுத்த வேண்டும். செய்யாவிட்டால் ஒரு ஊர் குழுவின் ஓட்டு மட்டுமல்ல அந்த ஊருக்கே எந்த முகத்தோடு செல்வது என்ற எண்ணம் வரும். அப்படி செய்தால்தான், தர்மபுரியில் ஒரு பிரச்னையில் மவுனம் சாதித்தால் கோவையிலும் ஓட்டு பாதிக்கும் என்ற பயம் கட்சிகளுக்கு ஏற்படும். மக்கள் எல்லாரும் எல்லா நடவடிக்கைகளையும் கவனிக்கிறார்கள் என்ற பயமிருக்கும். தனி நபராக கேட்பதை விட ஒரு குழுவை கையில் வைத்துக் கொண்டு கேட்டால்தான் மரியாதை. 

அளவில் மட்டும் அதிகமாக இருந்தால் போதாது; அளவோடு ஒற்றுமையாகவும் இருந்தாலே மரியாதை. தமிழகத்தில் வெறும் 6% இருக்கும் முஸ்லிம்களுக்கு இருக்கும் மரியாதை ஏன்? அவர்கள் இருக்கும் இடங்களில் ஒற்றுமையாக உள்ளார்கள் என்பதும், ஒரு ஊரில் அவர்களுக்கு பிரச்னை என்றால் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பு வரும் என்பதால்தான்.

இதேபோன்று தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் பெரும்பான்மை சாதிகளுக்கும் அவர்கள் பிரச்சனைக்கு நாம் உதவ வேண்டும். அவர்களின் இயக்கங்கள் துணையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏதாவது ஒரு பிரச்னை என்றால் உண்மை அறியும் குழு என்ற பேரில் நாலு முற்போக்கு முண்டங்கள் செல்கிறார்கள்.அவர்களுக்கு சாதகமாக அறிக்கை தருகிறார்கள்; இனி ஏதாவது பிரச்சனை சம்பவம் என்றால் கொங்கு மக்கள் சார்பில் உண்மையறியும் குழு சென்று விசாரித்து அறிக்கையளிக்க வேண்டும்.

நம் சாதி கட்சிகளின் தலைமைகளின்மீது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயமுண்டு. அது அவரவர் விருப்பம். ஆனால் கட்சியில் உறுப்பினராக உள்ள நம்ம மக்கள் பெரும்பாலானவர்கள் சமூகத்துக்கு நன்மை செய்யவேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் கட்சிப்பணியில் ஈடுபடுகிறார்கள் என்பதும் உண்மை. அவரவருக்கு தெரிந்த வழியில் பணியாற்றுகிறார்கள். எனவே அரசியல் காரணமாக நம்மவர்களே வேற்றுமை பாராட்டி கொண்டு இருப்பது மிகப்பெரிய மூடத்தனம். ஊர் குழுக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் எந்த கட்சியோ/இயக்கமோ களத்தில் நமக்கு உதவ துணிந்து முன்வருவார்கள்.

ஊர் அளவில், தெரு அளவில் என்றால் எல்லாராலும் செய்யக்கூடியதே. பேரளவுக்கு சமூகப்பற்று என்று சொல்லிக்கொண்டு, எப்பபார்த்தாலும் ஜாதி இயக்கங்களையும், நம் சமூக உள்ளூர் மக்களையும் குறை கூறிக்கொண்டு நெகட்டிவ்வாக பேசிக் கொண்டும் இருப்பவர்கள், அவரவர் ஊரிலாவது அல்லது தெருவிலாவது இப்படி ஒரு குழுவை உருவாக்கிவிட்டு பேசலாம். என் வட்டத்தில் கூட நான் வளைந்து செயல்பட மாட்டேன் ஆனால் எல்லாரையும் குறை கூற மட்டும் வந்து நிற்பேன் என்பது தவறு. இந்த ஒட்டுண்ணிகள் பிறரது சமூக பணிகளால் குளிர்காய்ந்து காரியம் சாதித்துக் கொண்டு அவர்களையே விமர்சிப்பவர்கள். இதுபோன்ற மக்களை பொருட்படுத்தாது தவிர்த்து செல்வதே சிறந்தது. ஊரளவிலாவது ஒரு குழுவை வைத்துக் கொண்டு பேசினால் அதன் மதிப்பே வேறு.

ஒன்றை நினைவில் கொள்ளுங்க. இன்றளவும் கொங்கதேசத்தில் எஸ்.சி ஜாதியினரை கவுண்டர்கள் எதிரியாக கருதுவதில்லை; அவர்கள் தவறான இயக்கங்களால் வழினடத்தப்படுகிரார்கள் என்ற புரிதல் எல்லாருக்கும் உண்டு. இவ்வளவு கெடுதல் செய்தும் அந்த நிதானம் தவறாமல் குறிப்பிட்ட இயக்கங்களை மட்டுமே எதிர்த்து, பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும் என்றே கேட்டு வருகிறோம். எஸ்.சி ஜாதிகளை எதிரியாக நினைத்தது வன்முறையில் ஈடுபட்டால் கொங்கதேசம் தாங்குமா? அது எங்கள் நோக்கமல்ல.

சிந்திப்போம். செயல்படுவோம்.

(சட்டை முழுதும் நனையும்படி ரத்தம் சிந்திய இவரது இன உணர்வுக்கு தலைவணங்குவோம். நிச்சயமா இவர் சமூகப்பணிக்கு வீட்டில் இதனால் பெரிய எதிர்ப்பு வந்திருக்க வேண்டும். வரும்காலத்தில் கொங்கு மாநாடுகள், தீரன் சின்னமலை விழா போன்ற ஏதாவதொரு சமூக நிகழ்ச்சியில் இவர் கவுரவிக்கப்பட வேண்டும். இவரது பங்காளிகள் இவர்கள் கோயிலில் ஒரு அமாவாசை/பௌர்ணமி பூஜையின்போது இவருக்கு சிறிய அளவிலாவது மாலை மரியாதை செய்து அங்கீகரிக்க வேண்டும். இவர் குடும்ப சூழல் பற்றி விசாரித்து குறைந்தபட்சம் மருத்துவ செலவுகளுக்காவது தகுந்த பொருளாதார உதவிகள் செய்யப்பட வேண்டும்)

பள்ளி சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டவனை தடுத்தவர்கள் தாக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் மீது பிசிஆர் வழக்குப் போடப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து கொங்கு சமூகத்தவர் ஆத்தூரில் போராட்டம் நடத்த எண்ணினார்; அதற்கு சர்க்கார் அனுமதி மறுத்துவிட்டது! எனவே மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது, 15,000 பேருக்கு மேல் கலந்துகொண்டனர். ஏராளமானோர் வரும் வழியிலேயே பொலிசாரால் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். நாள்:29.09.2015












ஆர்பாட்டம் தொடர்பான பத்திரிகாக்கி செய்தி,
தினமலர்

தினமணி 



மேலும் படிக்க,



2 comments:

  1. நம் கொங்கு சமுதாய பெண்ணை காதல்வலையில் சிக்கவைத்தோ அல்லது அத்துமீரியோ திருமணம் செய்துகொண்டால் நாமும் கவுண்டனாகிவிடாம் அல்லது அவர்கள் நம் வீட்டிற்கு வந்துதானே ஆகவேண்டும் அதுமட்டும் அல்லாமல் கவுண்டனுக்கு எப்படியும் சொத்து இருக்கும் அதில் பங்கு வாங்கலாம், அல்லது ஒரு பெரும் தொகையை வாங்கிக்கொண்டு பெண்ணை விட்டுவிடலாம் என்பதுதான் அவர்களின் குறிக்கோள், அதாவது எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ கவுண்டர்களின் சொத்தை பிடுங்க ஒரு சுலபமான வழி,
    இதை நம்பமுடியவில்லையென்றால் அவர்களை திருமணம் செய்திருக்கும் பெண்களின் நிலைமையை பார்த்தால் புரியும்
    மேலும் பலங்காலங்களில் அவர்களை நம் முன்னோர்கள் வைத்திருந்த இடத்தைவிட்டு நாம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையை தவராகப்பயன்படுத்துகின்றார்கள்,
    மேலும் நீண்டநாட்களாக திரைப்படங்களில் கவுண்டர்களுக்கு எதிரான செய்தியை பரப்பி நம்மீது அவர்களுக்கு ஒரு தவறான கோவத்தை உருவாக்கிவிட்டனர், இதுதான் அவர்கள் நம்மீது மறைமுக தாக்குதல் நடத்த ஆனிவேர்
    மேலும் இன்னும் கல்லூரிகளில் ஒரு பாடமாகமட்டும்தான் வரலை மேற்படி கல்லூரி சென்றால் காதலிக்கவேண்டும் என்ற தவறான பாடத்தை கத்துக்கொடுத்தது திரைப்படம்
    சரியான வயதில் திருமணம் செய்யாமை தேவையே இல்லாத ஜாதகத்தை முழுமையாக மூடத்தனமாக நம்புவது, பெண்கள் மீதுஅதீத நம்பிக்கை அதை அவர்கள் தவறாக பயன்படுததுதல்,
    30வயது பெண்ணுக்கு ஆனாலும் திருமணம் செய்யவேணடும் என்ற ஒரு என்னம் பெற்றோருக்கு தோன்றாமல் இருப்பது இன்னும் பல தவறுகளை நாம் செய்வதே 80% காரணம்,

    ReplyDelete
  2. ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு மெள்ள தலையை உயர்த்திப்பார்த்தது. வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள்.

    ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப்பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது. உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."

    கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான். நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும்இல்லை."

    உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்" என்றது.

    மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதே பதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும்
    பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

    அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள். எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று
    எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

    எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம்
    இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள். கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

    அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

    சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது. பண்ணையார் மனைவி பிழைத்ததைக்
    கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

    நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது. பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது.
    ______________________________
    நீதி :- நாடக காதல்-பிசிஆர் என்று அருகில் இருப்பவர்கள்க்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates