Trending

Tuesday 9 September 2014

அழகுக்கலையா? அசிங்கப் பிழையா?

-- தெய்வநாயகி

ஆள் பாதி ஆடை பாதி என்றது போய், ஆடை பாதி அலங்காரம் பாதி என்று மனிதன் அந்த இரண்டுக்குள் ஒளிந்து கொல்லும் சூழல் தற்போது வளரப்பார்க்கிறது. முளையிலேயே கிள்ளி, நவீன அழகுக்கலையில் என்னென்ன சூது-தீமைகள்-ஆபத்துக்கள் உள்ளன, நம் முன்னோர்களின் அழகுக்கலை போன்றவை கூறப்பட்டுள்ளன. அன்னை அபிராமிக்கு அர்ப்பணம்.


Thursday 4 September 2014

குரு உத்சவ்

வாழ்க்கைக்கு தேவையான பெரும்பாலான விசயங்களை பள்ளிக்கு வெளியேதான் கற்றோம். அப்படி கற்கும்போது பல நேரங்களில் பள்ளியில் தவறான செய்திகளால் ஏமாற்றப்பட்டது நம்மில் பலருக்கும் புரியும். அப்போது பாடபுத்தகங்கள் நினைவில் தோன்றி " ஏமாந்தியா! ஏமாந்தியா!!" என்று கிண்டல் செய்வது போல அனுபவம் பலருக்கும் இருக்கும். மெக்காலே கல்வி போதித்த நவீன இந்தியாவின் நாயகர்களை கொண்டாடுவதில் நல்லறிஞர்கள் பலருக்கும் உடன்பாடு இல்லை. பாரத வர்ஷத்தின் 56 தேசங்களிலும் கல்வியின் நிலை மிகவும் மேம்பட்டது. வெள்ளைக்காரர்கள் காட்டுமிராண்டிகளாக அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்த காலத்திலேயே நம் பாரத வர்ஷத்தில் பல்கலைக்கழகங்கள் இருந்தன. வெள்ளைக்காரன் வந்த பின்னால் தான் பாரத வர்ஷத்தின் பழமையான கல்விமுறை சீர்கெட்டது.

Wednesday 3 September 2014

ஜல்லிக்கட்டு தடை அரசியல்

ஜல்லிக்கட்டின் மீதான சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தீர்ப்பு தனிப்பட்டதொரு சம்பவமாக காணமுடியாது. பாரத தேசியத்தின் மீதும் பண்பாட்டின் மீதுமான நீண்டகால யுத்தத்தின் ஒரு அங்கம்தான். இதன் மூலத்தை ஆராய துவங்கினால் சுமாராக ராபர்ட் கிளைவ் முதற்கொண்டு நேரு முதல் இன்றைய சோனியா காந்தியின் பிங்க் புரட்சி வரை நீளும். சதிகாரர்களுக்கு

Tuesday 2 September 2014

கொங்கதேசத்தில் விநாயகர் வழிபாடு

கொங்கதேச ஆவணங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடத்தில் காணலாம். கொங்கதேச குடியானவர்களின் முழுமுதல் கடவுள் கணபதியார். கொங்கதேசத்தில் விநாயகர் வழிபாடு, விநாயகரோடு குடியானவர்களின் வாழ்க்கை பற்றிய பார்வை...

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates