ஊட்டுக்கு ஊடு திண்ண.. ஊருக்கு ஊர் சாவடி.. பட்டணத்துல சத்திரம். கொங்க தேசத்துல, நம்ப ஊர் வழியா பயணம் போறவங்க கூட கஷ்ட பட கூடாதுன்னு கட்டி வச்சதுதான் திண்ண, சாவடி, சத்திரம் எல்லாம். ஊர் சாவடில யாராவது வெளியூர்க்காரன் இருக்கானா னு பார்த்து, அவனுக்கும் சோறு போட்டுட்டு தான் குடியானவங்க சாப்புடுவாங்க. தன்னோட எல்லைல ஒருத்தனும் பசியோட தூங்கக்கூடாதுன்னு நெனைக்கற புண்ணியவான் தான் குடியானவன். வயிற்றுக்கு சோறு கேட்கும் பிச்சைக்காரன் முதல் நாட்டை ஆளும் பட்டக்காரன் வரை அனைவருக்கும் வரிசையாகப் படியளக்கும் பரமசிவன், கொழுமுனை பிடித்து உழுதுண்டு வாழும் காராள வம்ச குடியானவன். ஏர் எழுபது.
All Time Best
-
கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...
-
சட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
-
நம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...
-
தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...
Popular Posts
-
பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை...
-
கங்கா குலம் - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் அறுபது கூட்டங்களில் ஒன்றான வெண்டுவன் கூட்ட வரலாறு. கூட்ட வரலாறு முதலாம் இராசராசன் (98...
-
கால்வாய் வெட்டிய காலிங்கராயருக்கு ஜெயலலிதா சிலை வைத்ததை பாராட்டியும் அதோடு அவரை வேட்டுவர் என்று சொல்லியும் போஸ்டர்கள் அச்சடித்து ப...
-
தூரன் கூட்டத்தவர்கள். கொங்கதேச தொல்குடிகளுள் மிக முக்கியமானவர்கள். உத்தம குண நிபுண தூரர், நாடுபுகழ் தூரர், நீதித் தூரர், சீர்கொண்ட தூரர், ...
-
குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...
Popular Posts This week
-
கால்வாய் வெட்டிய காலிங்கராயருக்கு ஜெயலலிதா சிலை வைத்ததை பாராட்டியும் அதோடு அவரை வேட்டுவர் என்று சொல்லியும் போஸ்டர்கள் அச்சடித்து ப...
-
கங்கா குலம் - கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் அறுபது கூட்டங்களில் ஒன்றான வெண்டுவன் கூட்ட வரலாறு. கூட்ட வரலாறு முதலாம் இராசராசன் (98...
-
ஈரோடு -சத்யமங்கலம் ரோட்டில் செல்லும் பாதையில் ஈரோட்டில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது தங்கமேடு என்ற கிராமம். அங்கு உள்ள தம்பிக்கலை ஐ...
-
ஒற்றை குழந்தை வரமா? சாபமா? -------------------------- -------------------- இன்றைய சூழலில் நரகத்தில் வாழும் நம் இன இளம் தம்பதியர், ஒர...
-
பெண்ணைப் பெற்ற மகராசர்களே.. உங்களால் இந்த சமூகம் சந்தித்த - சந்தித்துக் கொண்டிருக்கும் இழப்புகளை கொஞ்சம் பட்டியலிடுகிறோம் பாருங்கள்.. சமுத...
Designed By Blogger Templates