Trending

Wednesday 16 October 2013

சிதம்பரமும கொங்கு வெள்ளாளரும்




  • மொளசி உட்பட பல கொங்கு சமஸ்தானங்களில் இருந்து கட்டளை பூசைகள் சிதம்பரம் கோவிலில் நடத்தப்பட்டன.. 


  • அதிக சிஷ்யர்களை கொண்ட அய்யம்பாளையம் மட குருசுவாமிகள் பரம்பரையினர்  சிதம்பரத்தில் இருந்து கொங்கிற்கு வந்தவர்.. இன்றளவும் சிதம்பரம் கோவிலில் மடத்தின் முறைகார தீக்ஷிதர் உள்ளார்.


  • அண்ணமார் பிறப்பிற்கு சிதம்பரம் சென்று குன்னுடையா கவுண்டரும்-தாமரை நாச்சியும் வழிபட்டனர்... 



  • சிதம்பரம் பொற்கூரை தங்கம் கொங்கு நாட்டில் கஞ்ச மலையில் இருந்து ஆதித்த சோழனால் கொண்டு செல்லப்பட்டு வேயப்பட்டது.





1 comment:

  1. சிதம்பரத்தில் முடிசூடும் உரிமை காங்கேயம் செங்கண்ணர் கோத்திரத்தார்ற்கு உண்டு. இதனை சக்தி தேவி தனது நூலில் விளக்கியிருப்பார்

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates