Trending

Sunday 23 June 2013

சாதி ஒழுக்கம்-உணவு பழக்கம்

சாதி பற்று என்பதை விட, சாதி ஒழுக்கத்தை கடைபிடிப்பதே, இன்றைய தேவை..

கவுண்டர் என்பது குணம் சார்ந்தது.. இந்திய சித்தாந்தத்தில் மனிதர்களுடைய குணங்களை மூன்று அடிப்படை கூறுகளாக பிரித்திருக்கின்றனர்.. அவை:

சத்வ, - அமைதியான கோபதாபமற்ற நிலை
ரஜோ, - வீரியமிக்க செயல்படுகின்ற நிலை..
தாமஸ்ம் - சோம்பலான, செயலற்ற தன்மை..

இந்த முக்குணங்களின் கலவையே பல்வேறு ஜாதியும் அதன் குணங்களும்..

கவுண்டர்களை பொறுத்தவரையில், சதவ குணங்களும், ரஜோ குணங்களும் க்லந்த குணங்கள்.. அதாவது துடிப்பான செயல்பாடும், கோபத்திற்கு ஆட்படாமல், யோசித்து செயல்படும் தன்மை, நிதானமாக எதையும் அலசும் மன நிலை.. இதுதான் நமது அடையாளம்..

இந்த குணாதிசயம் நம்மில் இன்று எத்தனை பேருக்கு இருக்கிறது? நமது தாத்தா பாட்டி தலைமுறையில் இதை நாம் கண்கூடாக காணலாம்.. ஆனால் நமது அப்பா அம்மா தலைமுறையில் இந்த குணாதிசயம் குறைந்து , இன்று முற்றிலும் இழந்து நிற்கிறோம்..

எதனால் இந்த நிலைமை? இந்த கவுண்டத்துவ குணம் இல்லாமல் வெறும் சாதிப் பற்று மட்டும் இருந்த என்ன பயன்?

குணம் என்பது பிறவியில் வருவது.. ஆனால் அது நம் வாழ்க்கை முறையால மாறுபடுகிறது.. நாம் உண்ணும் உணவு, எண்ணம், செய்யும் தொழில், இருக்கும் இடம், வாழும் சமுதாயம் என பல காரணிகள் ஒருவரின் குணங்களை பாதிக்கிறது..

இதில் உண்ணும் உணவே பெரிய மாறுதல்களை ஏற்படுத்துகிறது.. அதனால்தான் அந்த காலத்தில் அடுத்த வீட்டில் தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள்.. காரணம் அவர்களின் குணமும் சேர்ந்து வரும் என்பது..

தாத்தா காலத்தில் கவுண்டர்கள் என்ன மாதிரி உணவு சாப்பிட்டார்கள்.. இப்பொழுது நாம் எதை சாப்பிடுகிறோம், என்று பார்த்தால் புரியும்..

சோளம், கம்பு, ராகி, தினை, சாமை இவைகளெல்லாம் உடலுக்கு வீரியத்தையும் பலத்தையும் கொடுக்கக் கூடியது..

உள்ளூர் சாணார் செய்த கருப்பட்டி, மரச்செக்கில் உள்ளூர் செட்டியார் ஆட்டிய நல்லெண்ணை, (கடலெண்ணை என்பது நமது பாரம்பரிய பொருள் அல்ல.. அது வெளியிலிருந்து வந்தது)..

மாமிசம் சாப்பிடும் பழக்கம் கவுண்டர்களிடையே கிடையாது.. கடந்த 100 - 150 வருஷத்துக்குள் வந்தது இந்த பழக்கம்.. ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாமல் தொண்டுப்பட்டியில் (மாட்டுத் தொழுவம்) கறி சமச்சு சாப்பிட்டார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்க் வெளியே சமச்சு சாப்பிட்டு, வீட்டை சாணி போட்ட வழித்தார்கள்.. அப்புறம் வீட்டுக்குள்ளேயே வந்து இன்று தினமும் கறி என்றாகிவிட்டது..

முக்கியமாக கொங்க நாட்டு மாட்டுப் பாலும் தயிரும் நெய்யும், நம்முடைய குணங்களை வடிமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது..

விவசாய குடும்பத்தில் இருந்த வந்தவர்கள், சீமை மாடட்டுக்கும் நாட்டு மாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள்..

சீம மாடு தேமே என்று இருக்கும்.. (தாமச குணம்).. சாணி போட்ட இடத்திலேயே படுக்கும்.. மந்த புத்தியுடையது.. யார் வேணும்னாலும் பால் கறக்கலாம்..

ஆனால், நாட்டு மாடு பயங்கர சென்சிடிவானது.. யாரும் அவ்வளவு சீக்கிரம் நெருங்க முடியாது.. மனிதர்களை போல உணர்ச்சியுள்ளது.. ( பல இடங்களில் எசமானர் இறக்கும்பொழுது மாடுகளும் சோகத்தில் இறந்த சம்பவம் உண்டு)..வீரியம் மிக்கது.. காங்கேயம் காளைகளின் வேகத்தை எல்லாரும் அறிந்திருப்பர்..

அந்த பாலை குடித்த வரையில் கவுண்டர்களும் அந்த மாடுகளை போல மான ரோஷத்துடன் ஆரோக்கியமாக வீரியத்துடன் இருந்தார்கள்..

ஆனால் கடந்த 30-40 வருடங்களாக சீம மாட்டுப் பாலை சாப்பிட ஆரம்பித்ததன் விளைவு, கண்கூடாக பார்க்கிறோம்.. கவுண்ட பசங்கள் பேடிகளாக மாறியுள்ளனர்.. கவுண்ட பெண்களை எவன் வேணும்னாலும் கூட்டிகிட்டு போகலாம் என்ற நிலைமை..மான ரோஷம் இல்லாமை.. பொறாமை.. ஏமாற்றும் குணம்.. ஒழுக்கக் கேடு.. போன்றவை அரிதாகவேனும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிறது. இதை முளையிலேயே கில்லி எரிய வேண்டும்.

இது அத்தனைக்கும் காரணம் நாம் உண்ணும் உணவே..

இங்கு நிறைய பேர் பயாலஜி படித்திருப்பார்கள்.. நம் உடலின் மெட்டபாலிசம், நாம் சாப்பிடும் சாப்பாட்டை பொறுத்து மாற்றமடைகிறது.. மெட்டபாலிசம் மாற்றம், நம் உடல் கூறுகளை பாதிக்கிறது.. உணர்வுகளை பாதிக்கிறது.. எண்ணங்களை பாதிக்கிறது.. எண்ணங்கள் குணங்களை பாதிக்கிறது..

இன்று பிச்சா, KFC, கோக்க கோலா, ஐஸ்க்றீம், என்று கண்ட பொருளையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.. இருந்தும், நம் கவுண்ட குணம் ஓரளவு இருக்கிறது என்றால் அது பரம்பரையினால்தான்..

ஆனா நம் சந்ததியினருக்கு இதே குணம் போய் சேருமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்..

நம்முடைய உணவு வாழ்க்கை முறை உயிரணுக்களை பாதிக்கிறது.. அதில் இருந்து வரும் நமது அடுத்த சந்ததியினரும் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள்..

ஆக, நமது ஒழுக்கத்தையும், சந்ததியினரின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், உணவு வாழ்க்கை முறையை மாற்றியாக வேண்டும்...

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates