Trending

Saturday 27 July 2013

தொல்காப்பியம் – பிராமணர்

தொல்காப்பியம் – பிராமணர்



பிராமணர்கள் தமிழகத்திற்கு அந்நியர் என்றும் பிராமணராக பிறந்தாலே கெட்டவர் என்றும் ஆழமாக நம்ப வைக்கப்பட்டுள்ள தமிழ் சமூகம் அதற்கு தொல்காப்பியத்தை ஆதாரமாக காட்டுகிறது.

தொல்காப்பியத்தின் இறை வணக்க பகுதியில் எடுத்ததுமே,
“நான் மறை பயின்ற ஆன்றோர் சபையில்.. என்கிறார்!. ஆனால் வஞ்சக தீரா-விட திருடர்கள், தங்கள் சூழ்ச்சியை அரங்கேற்ற அந்த பகுதியை மறைத்துவிட்டார்கள். பல வருடங்களுக்கு முன்பே நடத்தப்பட்ட இந்த சதியால் இன்று தமிழறிஞர்கள் கூட இதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

இப்படி கட்டமைக்கப்பட்ட ஒரு சதியை கொண்டு படித்த பண்புள்ள பிராமண சமூகத்தை தமிழ் சமூகத்திடம் இருந்து விலக்கியே வைத்து விட்டார்கள் இந்த தீரா விட தீவிரவாதிகள். 



 பின்குறிப்பு: கால்நடையாகவும் கட்டைவண்டியிலும் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணித்து தமிழ் இலக்கியங்களை மீட்டு தமிழர் என்ற அடையாளத்துக்கு வித்திட்டவர், உ.வெ.சுவாமிநாத ஐயர். இவர் ஒரு பிராமணர்.
இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டு நம் முன்னோர்கள் நம் குலகுருக்களையும், நம்மோடு வாழ்ந்த கொங்க பிராமணர்களையும் கைவிட்டு பெரும் பிழையை செய்து விட்டார்கள்.  ஆனால், இன்று இளைய தலைமுறையின் முயற்சியால் வெகு வேகமாக பாரம்பரிய மரபு மீண்டு வருகிறது.

1 comment:

  1. Very glad to hear .. More information needed about the history of Brahmins in the south..

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates