Trending

Thursday 21 November 2013

பாடம் போடும் மருத்துவ முறை



பாம்புக்கடி, நாய்கடி, தேள்கடி போன்றவை குணமாக, ஆடு மாடு கோழிகள், மனிதர்கள் குணமாகவும் பாடம் போடுவது பல காலமாக நம் நாட்டில் இருப்பது.. அதற்கு மந்திரங்கள் உண்டு.. மந்திரம் சித்தியாகத்தான் 1008 முறை சபிப்பது.. அதை பிரயோகிக்க அல்ல... 1008 முறை ஜெபம் செய்ய முறையான நிஷ்டைகள் உள்ளன.. இந்த மந்திரம் எல்லாம் குருமுகமாக கேட்டு செய்ய வேண்டும்;இல்லையேல் சித்திக்காது.... இது உண்மையில் பலனளிக்கும் முறைதான்.. நான் கண்கூடாக பார்த்தது (பாம்புகளுக்கு)... மந்திரம் சித்தியாகத்தான் 1008 முறை சபிப்பது.. அதை பிரயோகிக்க அல்ல... 1008 முறை ஜெபம் செய்ய முறையான நிஷ்டைகள் உள்ளன.. இந்த மந்திரம் எல்லாம் குருமுகமாக கேட்டு செய்ய வேண்டும்;இல்லையேல் சித்திக்காது.... இது உண்மையில் பலனளிக்கும் முறைதான்.. நான் கண்கூடாக பார்த்தது (பாம்புகளுக்கு)... எங்கள் வீட்டுக்கு பாம்புகள் அடிக்கடி வரும்.. நானே பலமுறை பார்த்திருக்கேன்.. எங்கள் பகுதியில் ஒருவர் இந்த வேளைகளில் கில்லாடி.. ஒரு  முறை வந்து மந்திரம் செபித்து மண் அள்ளி போட்டார்.. இப்போது பாம்புகள் வந்து 13 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.. அதே நேரம் பக்கத்து வீடுகளில் பாம்பு நடமாட்டம் ஆங்காங்கே இருக்கிறது..

கொங்க தேசத்தில் சித்தாண்டிகள் என்று மிக சில பகுதிகளில் அறியப்படும் சாமியார் போன்றவர்கள் (இன்றளவும் பெரியவர்களை கேட்டால் சொல்வார்கள்) சிலருக்கு குருமுகமாக பாடம் போடும் மந்திரத்தை செபித்து தருவார்கள்.. அவர்கள் ஆடு மாடு கோழி உட்பட மனிதர்களுக்கும் இது போன்ற பாடம் போடும் வேலைகளை செய்வார்கள்.. அப்படிப்பட்டவர்கள் தான் தம்பிகளை அய்யன், வாழை தோட்டத்து அய்யன், குப்பண்ண பரதேசியார் போன்றவர்கள்.. இன்றளவும் இது போன்றவர்கள் கிராமங்களில் இருக்கிறார்கள்.. என் நண்பனின் தாத்தா கூட.. நன்மைக்காக பயன்படுவது வைட் மேஜிக் எனப்படும்.. இந்த பாடம் போடும் முறையை பிற மதத்திலும் காணலாம்.. அக்குல்ட் சயின்ஸ் என்று வெளிநாட்டுக்காரனும் நம்முடைய இந்த வித்தைகளை படிக்க என்றோ துவங்கி விட்டான். அவன் அடிவருடிகளான சில திராவிட, கம்யுனிஸ முற்போக்கு குப்பகளும், நம்மை அதற்குள் விடாமல் பகுத்தறிவு, மூட நம்பிக்கை என்று பட்டம் கட்டி விரட்டி விட்டான்..

1 comment:

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates