Trending

Tuesday 5 November 2013

தெய்வசிகாமணி கவுண்டர்

எழுமாத்தூர் கூரை கூட்டம் தெய்வசிகாமணி கவுண்டரை புகழ்ந்து மதுரை கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார் (பாஞ்சாலங்குறிச்சி அரசர் மரபினர்) பாடியது 

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அக்காலத்தில் மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை விளையாடும் பழக்கம் தென்னகத்தில் இருந்தது. மூன்று / ஐந்து எண்ணிக்கையில் கல்லை மேலே தூக்கிப்போட்டுப் பிடித்து ஆடும்போது இடையிடையே இலக்கிய நயத்துடன் பாடல்களைப் பாடி கேள்வி/ பதில் கேட்டு விளையாடுவார்களாம்.

    இதுபோன்ற அம்மானை வகையைச் சேர்ந்த கதைப்பாடல்களை இளங்கோ அடிகள், மாணிக்கவாசகர், என் பலரும் இயற்றினார்கள். எங்கள் ஊரில் வித்துவான் வேலம்பாளையம் ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள் இயற்றிய ஒரு சிறிய நூல் திரட்டு 'திருக்கண்ணப்பரம்மானை' என் கண்ணில் பட்டது. இவர் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவராக இருந்தார். படத்திலுள்ள நூலை இயற்றி அச்சிட்டபோது அவருக்கு வயது 24.

    பஞ்ச மரபு, சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை, உதயணன் கதை, சிவகிரி வேலாயுதசாமி ஊஞ்சல், சித்தர் மடல், மேழி விளக்கம், பரத சங்கிருகம், என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்தும், கல்வெட்டு/ செப்பேடு ஆவணங்களிலிருந்தும் பிரதி எடுத்து நல்ல முறையில் பதிப்பித்தார்‌. உ.வே.சா அவர்களுக்குக் கிடைக்காத சில சுவடிகள் இவரிடம் வந்ததாம். பஞ்சமரபு என்ற இசைநூலைத் தொகுத்தளித்ததால் 1975ல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய விருதைப் பெற்றார்.

    பிற்பாடு ஓய்வு பெறும்வரை எங்கள் ஊர் SSV சங்கர வித்யாசாலா பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். திருப்பாண்டிக் கொடுமுடி தலபுராணம் தொகுத்தளித்தார். கவுண்டர்வாள் என் தாத்தாவின் நண்பர், என் தந்தையின் தமிழாசிரியர். நேரம் கிடைக்கும்போது அவருடைய நூல்களைத் தேடிப்பிடித்து வாசித்து வருகிறேன். An author lives for generations through his works என்பது உண்மையே!

    கொடுமுடி சந்திரசேகர்!!

    ReplyDelete
  3. சந்திரசேகர் கொடுமுடி28 February 2022 at 03:42

    அக்காலத்தில் மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை விளையாடும் பழக்கம் தென்னகத்தில் இருந்தது.மூன்று / ஐந்து எண்ணிக்கையில் கல்லை மேலே தூக்கிப்போட்டுப் பிடித்து ஆடும்போது இடையிடையே இலக்கிய நயத்துடன் பாடல்களைப் பாடி கேள்வி/ பதில் கேட்டு விளையாடுவார்களாம்.

    இதுபோன்ற அம்மானை வகையைச் சேர்ந்த கதைப்பாடல்களை இளங்கோ அடிகள், மாணிக்கவாசகர்,என பலரும் இயற்றினார்கள்.

    எங்கள் ஊரில் வித்துவான் வேலம்பாளையம் ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள் இயற்றிய ஒரு சிறிய நூல் திரட்டு 'திருக்கண்ணப்பரம்மானை' என் கண்ணில் பட்டது. இவர் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவராக இருந்தார். படத்திலுள்ள நூலை இயற்றி அச்சிட்டபோது அவருக்கு வயது 24.

    பஞ்ச மரபு, சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை, உதயணன் கதை, சிவகிரி வேலாயுதசாமி ஊஞ்சல், சித்தர் மடல், மேழி விளக்கம், பரத சங்கிருகம், என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்தும், கல்வெட்டு/ செப்பேடு ஆவணங்களிலிருந்தும் பிரதி எடுத்து நல்ல முறையில் பதிப்பித்தார்‌. உ.வே.சா அவர்களுக்குக் கிடைக்காத சில சுவடிகள் இவரிடம் வந்ததாம். பஞ்சமரபு என்ற இசைநூலைத் தொகுத்தளித்ததால் 1975ல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய விருதைப் பெற்றார்.

    பிற்பாடு ஓய்வு பெறும்வரை எங்கள் ஊர் SSV சங்கர வித்யாசாலா பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். திருப்பாண்டிக் கொடுமுடி தலபுராணம் தொகுத்தளித்தார். கவுண்டர்வாள் என் தாத்தாவின் நண்பர், என் தந்தையின் தமிழாசிரியர். நேரம் கிடைக்கும்போது அவருடைய நூல்களைத் தேடிப்பிடித்து வாசித்து வருகிறேன். An author lives for generations through his works என்பது உண்மையே!

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates