Trending

Tuesday 5 November 2013

கவுண்டரை கேளுங்கள்: காதல் பற்றி..




கேள்வி: கவுண்டரே காதல் வரக் காரணம் என்ன ?

பதில்: விபசாரம் செய்யும் ஆசை.. வேறு என்ன.. எப்படியும் காதல் கடைசியில் தோல்வியில் தான் முடியப்போகிறது; சேர வாய்ப்பு மிக குறைவு என்று அனைவருக்கும் தெரியும்.. தெரிந்தும் காதல் வருகிறது என்றால் மனதில் கற்பு என்பதற்கு துளியும் மரியாதை இல்லை என்பது புலனாகும்.. மனதளவில் பலரை மாற்றிக்கொண்டிருந்தாலும் அதன் பெயர் விபசாரம் தான்..

கேள்வி: அப்போ உண்மை காதலே இல்லையா..??

பதில்: என்னை கேட்க வேண்டாம்.. ஊரை பாருங்கள்.. 

காதல் என்பதற்கு முதலில் அர்த்தம் சொல்லுங்கள்.. சரியான வரையறை/விளக்கம் சொல்லுங்கள்.. பெரும்பான்மையானோர் அன்பு நம்பிக்கை தான் காதல் என்கிறார்கள்.. அதே அன்பு நம்பிக்கை தான் இருபது வருடமாக பெற்றோர் வைத்திருந்தார்கள்.. அதை உடைத்து அவர்களை மனதளவில் கொன்று விட்டு செல்லும் எச்சைநக்கிகள் காதலுக்கு அன்பு நம்பிக்கை என்று சொல்வது எப்படி உண்மையாகும்? நாளை தங்கள் காதலன்/காதலியை விட இன்னும் ஜாலியா பழகுறவன்/பழகுறவள் கிடைத்தால் இவர்களை விட்டு செல்ல எவ்வளவு நேரம் ஆகும்? பெற்றவர்களையே தூக்கி எறிந்தவர்களுக்கு கட்டியவர்கள் எம்மாத்திரம்..??

மேலும், காதல் திருட்டு கல்யாணம் செய்த எத்தனை பேர் கடைசி வரை சேர்ந்து வாழ்கிறார்கள்..? சேர்ந்து வாழ்ந்தாலும் மன நிம்மதியோடு எத்தனை பேர்..? காமம் தீர்ந்த சில நாளிலேயே பாதி காதல் திருட்டு கல்யாணங்கள் கறைந்து போகிறது. இவர்கள் கல்யாணத்தின் பின்னர் இவர்கள் பெற்றோர் முதல் உடன்பிறந்தோர் பிள்ளைகள் என அனைவரும் அசிங்க பட்டு, பலர் தற்கொலை செய்வதை கண்டு நொந்து சாக வேண்டியதுதான்! 

கேள்வி: அப்போ காதல்+சீர் திருமணம் ஓகே வா?

பதில்: காதலே கூடாது.. நம்ம முன்னோர்கள் யாராவது காதலித்தார்களா..?? அவர்கள் தமிழ்நாட்டுக்கே வழிகாட்டும் கலாசார பண்பாட்டு மரபுகளை உருவாக்கி தந்தார்களே..?? காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை அது இது என்று நாலு தெள்ளவாரி பசங்க டிவி சினிமா ல சொல்றத கேக்குற சிறுசுகள் கொஞ்சம் ஓசிக்க வேண்டாம்? நம்ப முன்னோர்கள் காதல் திருட்டு கல்யாணம் பண்ணியா கொங்கு நாட்டையே ஆண்டு, வளப்படுத்தி பலரையும் வாழ வைத்தார்கள்..?? இப்போ காதல் திருட்டு கல்யாணம் செய்றவங்க முதல் ல தங்களை காப்பாத்திகிட்டும்.. அப்புறம் குடும்பம் ஊரை பார்க்கலாம்.. காதல் என்பது முறையான மரியாதையான வாழ்க்கைக்கு சரியான வழியே இல்லை!

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates