Trending

Thursday 7 August 2014

குலகுரு மரபு-பட்டினப்பாலை

சங்க நூல்களில் ஒன்றான பட்டினப்பாலை வேளாளரின் சிறப்பாக சொல்லிய பாடலில் உள்ள வரிகள்.

கொலை செய்வதை வெறுத்தவர்கள்; களவு செய்வதைக் கருதாதவர்கள்; தேவர்களை வணங்குவார்கள்; அவர்களுக்கு வேள்வியின் மூலம் ஆவுதி கொடுப்பார்கள்; நல்ல பசுக்களையும், எருதுகளையும் பாதுகாப்பார்கள்;
''நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர்களின் புகழைப் பரவச் செய்வார்கள்'' வந்த விருந்தினர்க்குப் பல பண்டங்களைக் கொடுப்பார்கள்; நல்லொழுக்கத்திலிருந்து தவற மாட்டார்கள்; மேழிச்செல்வமே சிறந்தது என்று அதனை விரும்பிப் பாதுகாக்கும் உழவர்கள். இது நம் குலகுரு மரபுகளின் தொன்மைக்கு இன்னுமொரு சான்றுமாகும்.



இதை ஒரு தி.க. தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் கூட எழுதி ஒப்புக்கொண்ட விஷயமாகும் (சாமி சிதம்பரம்-பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் நூல்)

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates