Trending

Monday 31 December 2012

கொங்கு ரத்தத்தில் உள்ள திறமை


கொங்கு ரத்தத்தில் உள்ள திறமை 

ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு திறமை உண்டு. அது அவர்களின் குல தொழிலை பொறுத்து வரும். உதாரணத்திற்கு நாட்டுகோட்டை செட்டியார்களுக்கு பைனான்ஸ் மற்றும் அக்கொண்டிங் மேனேஜ்மென்ட் (முருகப்பா,செட்டிநாடு,இந்தியன்/இந்தியன் ஓவர்சீஸ்/ICICI), நாடார்களுக்கு சப்ளை செயின் மேனேஜ்மென்ட் (மளிகை, VVD,VVS, HCL,பட்டாசு), விஸ்வகர்மாவுக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (PRD) என்று இயற்கையாகவே அவர்கள் அந்த துறையில் சிறப்பு பெற்று இருப்பார்கள். தகுந்த வாய்ப்பும் சூழலும் அமைந்து விட்டால் தன் குலத்தொழில் சார்ந்த துறையில் பெரும் சாதனைகள் உறுதி. அதுபோல கவுண்டர்களுக்கு Operational Management/Production/Project Management இயற்கையிலேயே விவசாயதொழில் செய்ததன் பலனாக கிடைத்தது.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates