Trending

Monday 31 December 2012

ஏன் வேண்டும் கொங்கு அரசியல்-பொருளாதார ஆளுமை


ஏன் வேண்டும் கொங்கு அரசியல்-பொருளாதார ஆளுமை

நாயக்கரகளையும் நாட்டுகோட்டை செட்டியார்களையும் உதாரணத்துக்கு எடுத்துகொள்வோம்

நாயக்கர்கள்: மதுரையை ஆண்டார்கள். நாமும்கூட சில காலம்  கப்பம் கட்டினோம். அவ்வாறு ஆண்ட அவர்கள் இன்று நம்மிடம் விவசாய கூலிகளாகவும், குறி சொல்பவர்களாகவும் மாறிபோனதன் பின்னணி என்ன?? இன்றும் அவர்களிடம் இல்லாத ஒற்றுமையா? (உதாரண சம்பவம்: நூறு ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்த நம்மவர் மணியக்காரர் ஒருவர், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர். ஒரு பிரச்சனையின் போது அவர் கையை உடைத்தார்கள். அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. மொளசி கன்ன குல நாட்டு கவுண்டர், அந்த பகுதியில் பெரும்பான்மை சொந்தங்கள் நிறைந்த பகுதி. அடித்தவர்கள் அவரிடமும் அவர் உறவுகளிடமும் விவசாய கூலிகள் தான்) அவர்களின் கலாச்சார பற்றை குறை சொல்ல முடியுமா..?? (வேல்யு சிஸ்டத்தை அப்படியே பின்பற்றுகிறார்கள்). இன்றைய அவர்களின் நிலைக்கு காரணம் அவர்கள் தங்கள் அரிசில் பொருளாதார ஆளுமையை கைவிட்டதும் அவர்களின் மக்கள் தொகை குறைந்துபோனதும் தான்,

நாட்டுகோட்டை செட்டியார்கள்: உப்பு குரவர்களாக இருந்து பின்னர் தொழில் துறை, ஏற்றுமதி, வட்டி என்று விரிந்தார்கள். செட்டிநாட்டு அரசு, பின்னர் அரசியல்.. அவர்கள் பரிணாம வளர்ச்சி எப்படி..? இன்று அவர்கள் வீச்சு மத்தியிலும் மாநிலத்திலும் எந்த அளவு இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். நாட்டு கோட்டை செட்டியார்கள் கலாச்சார கட்டுப்பாடு, ஒற்றுமை கூடவே "பொருளாதார/அரசியல் ஆளுமையிலும், நில உரிமையிலும், மக்கள் தொகையிலும்" கவனம் செலுத்தினார்கள். 

எனவே எனது கருத்து கொங்கு சமூகம் கலாச்சாரம், குலதெய்வம் கோட்பாடுகளுக்கு முன்னுரிமையும் அதேபோல, அரசியல் தொழில் ஆளுமையிலும் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். 

நம் வண்ணார் நாசுவர் சாணார் பறையர் அனைவரையும் அரவணைத்து பாரம்பரிய விவசாய வாழ்க்கை முறையை பின்பற்றலாம். ஆனால் நம்மைவிட அதிகம் சம்பாதிக்கும்போது அவர்கள் நம் பேச்சை கேட்பார்களா..? நல்லதை சொன்னாலும் நம் நிலை நன்றாக இருக்கும்போதுதான் நம் பேச்சு அவர்கள் காதில் விழும்.

1 comment:

  1. யார் யாருக்கு அடிமை பாசூர், கருமாபுரம் செப்பேட்டா எடுத்து பாருங்கள்

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates