Trending

Monday 31 December 2012

சாராயத்தால் நேர்ந்த அவமானம்


சாராயத்தால் நேர்ந்த அவமானம் 

எனது ஊரில் இன்று நடந்த ஒரு சம்பவத்தை எனது மாமா மிகவும் வருத்தத்தோடு சொன்னார்.

முன்னாளில் எங்கள் ஊரில் ஓட்டல தொழிலில் கொடிகட்டி பறந்த நம்மவர் ஒருவர் காலபோக்கில் தவறான சகவாசத்தால் முழுநேர போதை நோயாளியாக மாறிவிட்டார். தனது சொத்துக்களையும் இழந்த அவர், இன்று ஒரு கோட்டர் சாராயத்துக்காக பலரிடம் ரோட்டில் கெஞ்சியும், தலையை சொரிந்து பேசுவதும், காலில் விழுவதும் என மாறிவிட்டார். இன்று காலை வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்த என் மாமாவின் முன்னிலையில், அன்று ஒரு நாள் இவரிடம் கைகட்டி கூலி வாங்கிய தலித் ஒருவனிடம் நடுரோட்டில் ஒரு பாட்டில் சாராயதுக்காக மன்றாடிய அவரை ஒரு கட்டத்தில் கன்னத்தில் அறைந்து விட்டான்.
இதை சொல்லி, “அவன் என் கன்னத்தில் செருப்பில் அடித்தது போல் மனசெல்லாம் பதறுது மாப்ள.. என்ன செய்யறது நம்மாளு பண்றது.. என்றார். நீங்கள் ஆடவில்லை மாமா உங்கள் சதை ஆடுகிறது என்றேன்.




No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates