Trending

Sunday 30 December 2012

துப்பாக்கி பட விவகாரம்


துப்பாக்கி பட விவகாரம் 

முஸ்லிம்கள் மிரட்டலுக்கு மட்டும் சலாம் போட்டு பின்வாங்கிய சினிமா கூத்தாடிகளே..! 

எத்தனையோ படங்களில் தமிழ் சமூகங்கள் அதன் தலைவர்கள் வரலாறுகள் என்று பல விசயங்களை கேலியாக சித்தரித்தீர்களே.. அதை எதிர்த்து அவர்களும் போராடினார்களே, அப்போதெல்லாம் தூசுகளை போல் தவிர்த்து சென்றீர்களே..! இப்போது எங்கே போனது உங்கள் சமதர்மம்..??

இனியாவது எந்த சமூகத்தையும் தாக்கி படம் எடுப்பதை நிறுத்துங்கள்..!
பொன்னர் சங்கர் படத்தில் அண்ணன்மார் சுவாமிகள் வரலாற்றை திரித்தும், உத்தம புத்திரன், மதுபானக்கடை உள்ளிட்ட படங்களில் கவுண்டர்களை நேரடியாக தாக்கியும் இருந்தது குறித்து கண்டனங்களும், எதிர்ப்பும், போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால் அப்போது என்ன செய்தீர்கள்..?

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates