Trending

Tuesday 15 April 2014

ஸ்ரீராமருக்கு முடிசூட்டிய கவுண்டர்கள்

ஸ்ரீராமபிரான் முடிசூட்டு விழாவில் திருவெண்ணெய்நல்லூர் வள்ளல் சடையப்ப கவுண்டரின் முன்னோர் முடி எடுத்து தர அதை குலகுரு வசிஷ்டர் வாங்கி முடிசூட்டுகிறார் என்று சொல்கிறார். இதன் மூலம் சூரிய குலத்துக்கும் கங்கை குலத்துக்குமான தொடர்பு ஆராயப்படவேண்டியது.

ஆதாரம்: 
ஸ்ரீராமர் முடிசூட்டலை விவரிக்கும் கம்ப ராமாயண வரிகள்,

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி

கொங்கு மண்டல சதக பாடல்,
கொங்கேழ் நதியுஞ் சிவகிரி மேவு குவலயமுங்
கங்கா நதியும் புகழ்பெறு வாசமுங் கற்புநிலை
சிங்கா சனமுந் தசரதரா சன்றன் செல்வருக்கு
மங்காக் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே


thanks: http://gangakulam.blogspot.in/



No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates